சவேந்திர சில்வாவை தடைசெய்ய கோரும் இளையோரின் முயற்சிக்கு பிரித்தானிய எம்.பி. ஆதரவு!

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானிய மிதவாதக்கட்சியின் (Liberal Democrats) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சேர் எட் டேவி (Sir Ed Davey) காணொளியொன்றினை வெளியிட்டு தமிழ் இளையோரின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்துள்ளார். அதில் அவர் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 70000 … Continue reading சவேந்திர சில்வாவை தடைசெய்ய கோரும் இளையோரின் முயற்சிக்கு பிரித்தானிய எம்.பி. ஆதரவு!